ENTHIRA LOGATHU SONG LYRICS - ROBO 2.O (2017)
Singers: Sid Sriram, Shashaa Tirupati
Lyricist: Madhan Karky
Music composer : AR Rahman
ENDHIRA LOGATHU LYRICS IN ENGLISH:
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
En En Uyire Uyire Raajaliye
Thuliyum Kuraiyaathe.
Enthira Logaththu Sunthariye
Engalil Kaathalaich Sinthaathe.
Nenjinai Allik Kenjuriye
Hey
Minsaara Samsaarame.
Raththam Illaa kannam rendil
Mutham Vaikkattaa.
Putham puthu jaama rojaa
Pookkach seyyattaa.
Sutham seithu deraa maattum
Ootti vidadttaa.
Hey
Un vaasaal
Kaarraaga naan.
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
En En Uyire Uyire Raajaliye
Thuliyum Kuraiyaathe.
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
En En Uyire Uyire Raajaliye
Thuliyum Kuraiyaathe.
Enthira Logaththu Sunthariye
Engalil Kaathalaich Sinthaathe.
Nenjinai Allik Kenjuriye
Hey
Minsaara Samsaarame.
En sensaarukku
Unarvum unavum nee.
En kebiz vazi
Paravum thiravam nee.
En visappori
Inai yeththum mayakkam nee.
En imaiyellaam
Neeraayum nilavum nee.
En kurum pathive
En kadavuch solle.
En kani madi
Kanini Rajini nee.
Ilagum ilagum
Irum poove.
Indre urugi ondraai
Aavom
Vaa.
Off aa
En Aaf Aah
Neethaane nee.
Negaa un megaa
Neethane nee.
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
En En Uyire Uyire Raajaliye
Thuliyum Kuraiyaathe.
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
Enthira Logaththu Sunthariye
Engalil Kaathalaich Sinthaathe.
Nenjinai Allik Kenjuriye
Hey
Minsaara Samsaarame.
Raththam Illaa kannam rendil
Mutham Vaikkattaa.
Putham puthu jaama rojaa
Pookkach seyyattaa.
Sutham seithu deraa maattum
Ootti vidadttaa.
Hey
Un vaasaal
Kaarraaga naan.
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
En En Uyire Uyire Raajaliye
Thuliyum Kuraiyaathe.
En Uyire Uyire Raajaliye
Ennai Nee Piriyaathe.
En En Uyire Uyire Raajaliye
Thuliyum Kuraiyaathe.
ENDHIRA LOGATHU LYRICS IN TAMIL:
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
உயிரே உயிரே ராஜளியே
துளியும் குறையாதே.
எந்திர லோகத்து சுந்தரியே
எங்களில் காதலை சிந்தரியே.
நெஞ்சினை அள்ளி கொஞ்சுறியே
ஹே
மின்சார சம்சாரமே.
ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைக்கட்டா.
புத்தம் புது ஜாம ரோஜா
பூக்க செய்யட்டா.
சுத்தம் செய்து டோரா மாட்டும்
ஊட்டி விடட்டா.
ஹே
உன் வாசல்
காற்றாக நான்.
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
உயிரே உயிரே ராஜளியே
துளியும் குறையாதே.
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
என்உயிரே உயிரே ராஜளியே
துளியும் குறையாதே.
எந்திர லோகத்து சுந்தரியே
எங்களில் காதலை சிந்தரியே.
நெஞ்சினை அள்ளி கொஞ்சுறியே
ஹே
மின்சார சம்சாரமே.
என் சென்சருக்கு
உணர்வும் உணவும் நீ.
என் கேபிள் வழி
பரவும் தரவும் நீ.
என் விசைப்பொறி
இனை ஏத்தும் மயக்கம் நீ.
என் இமையெல்லாம்
நீராயும் நிலவும் நீ.
என் குறும் பதிவே
என் கடவுச் சொல்லே.
என் கனி மடி
கணினி ரஜினி நீ.
இளகும் இளகும்
இரும் பூவே.
இன்றே உருகி ஒன்றாய்
ஆவோம்
வா.
ஆபா ஆபா
என் ஆபா
நீதானே நீ.
நேகா உன் மேகா
நீதானே நீ.
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
உயிரே உயிரே ராஜளியே
துளியும் குறையாதே.
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
எந்திர லோகத்து சுந்தரியே
எங்களில் காதலை சிந்தரியே.
நெஞ்சினை அள்ளி கொஞ்சுறியே
ஹே
மின்சார சம்சாரமே.
ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைக்கட்டா.
புத்தம் புது ஜாம ரோஜா
பூக்க செய்யட்டா.
சுத்தம் செய்து டோரா மாட்டும்
ஊட்டி விடட்டா.
ஹே
உன் வாசல்
காற்றாக நான்.
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
உயிரே உயிரே ராஜளியே
துளியும் குறையாதே.
என் உயிரே உயிரே ராஜளியே
எனை நீ பிரியாதே.
என்உயிரே உயிரே ராஜளியே
துளியும் குறையாதே.
0 Comments
Post a Comment